நீ
உன் இயல்பிலில்லை
என்றனர்.

என் இயல்பில் 
இல்லாமல் இருப்பதும்
என் இயல்பே.

Comments

Post a Comment

Popular posts from this blog

எங்களைத் தற்குறிகள் என்று சொல்பவர்களுக்காக.

என் ஆசிரியர்கள்

நீதி வென்றுகொண்டுதான் இருக்கிறதா?