Posts

Showing posts from July, 2021

ஒப்பிலக்கியம்

a) நட்சத்திரப் பின்னணியற்ற முடிவிலாக் கருமை ai) அவளது கண்ணின் கருவிழி ii) ஒன்றுமே விளங்கவியலா அவளின் மௌனம் iii) அவளும் நானும் பேசாதபோதும் பேசிக்கொள்ளும் வார்த்தை b) வேகவைத்து மசிக்கும் உருளைக் கிழங்கின் மென்மை bi) அவள் உதட்டின் வெதுவெதுப்பான இஸ்திரி ii) அவளது காது மடலில் எழுதப்பட்ட மெல்லின வார்த்தைகள் iii) இளநுங்கை விட மென்மையான அவளது தேன்குரல் c) ஏ.ஆர்.ரஹ்மானின் புல்லாங்குழலிசை ci) அவளது உன்மத்தக் காதோர முனகல் ii) தொட்டிலைத் தாலாட்டும் தென்றலைப் போல, மழலையைக் கொஞ்சும் அவளது மழலை.  iii) இளங் கன்றுக்குட்டியின் "...ம்மா!"விற்கு ஒப்பான, அவளது "...ப்பா!" d) வியர்த்த உடல் தடவும் இளந்தென்றல் di) கோர்த்துக் கொள்ளும் அவளது விரல் மென்மை ii) நெஞ்சில் பாயும் அவள் கன்னச்  சூடு iii) கோடி முறை சொல்லப்பட்ட அவளது "லவ் யூ!" e) பொட்டல் வெளியில் பௌர்ணமி நிலவு ei) பொய்க்கோபத்தில் சற்றே கோணும் அவளுதடு ii) என்னைப் பார்த்தால் விரியும் அவளது ரெட்டினா iii) கிஞ்சித்து கடமை தவறும் அவளது சேலை f) பரண் பூசையில் ஆட்டின் மார்பிளந்து பச்சைக்கறி தின்னும் பூசாரியின் உக்கிரப் பேரின்பம் fi) அ...

PONNIYIN SELVAN - Chapter-wise summary - Book II - Chapters 11 to 20

 CHAPTER 11 - KAIKOLAR ARMY - தெரிஞ்ச கைக்கோளப் படை Kaikolar army's representatives met the Prime Minister Anirudha. They expressed their wish to join the Prince in war at Sri Lanka. But, Anirudha dismissed the idea. Then they expressed their wish to work under Arul Mozhi Varman (AMV) after the King's demise. Anirudha promised them to tell that to the King. Whey they were gone, Anirudha asked his soldiers to bring Azhvarkkadiyaan (AA).  CHAPTER 12 - THE MASTER AND THE DESCIPLE - குருவும் சீடனும் Anirudha and AA had a talk. Through their conversation, the readers can come to know that the King Sundhara Chola and Anirudha were once classmates and friends. When, unexpectedly the throne came to Sundhara Chola, he asked Anirudha to be with him as the Prime Minister to guide him. And, Anirudha did as requested.  We already saw that AA was Anirudha's spy. AA and Anirudha went to a cave so that AA could tell him all the information he had obtained. CHAPTER 13 - SON OF PONNI - பொன...