வாழ்க்கையே வெறுத்துவிட்டது
என்று சொல்பவர்களும்
தலைவாரிக் கொள்ளத்தான் செய்கிறார்கள்.

Comments

  1. அதானே!!
    எல்லாம் சரியாகும்னு ஒரு நம்பிக்கைதான்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

எங்களைத் தற்குறிகள் என்று சொல்பவர்களுக்காக.

என் ஆசிரியர்கள்

நீதி வென்றுகொண்டுதான் இருக்கிறதா?