நினைத்ததை முடிப்பதே

வெற்றி என்றானால்,


தடுக்கி விழுந்து பல்லுடைக்காமல்

கழிவறை சென்று,


உரிய‌ தசையைத் தளர்த்தி

சிறுநீர் கழிப்பதும் அதுவே.

Comments

Popular posts from this blog

எங்களைத் தற்குறிகள் என்று சொல்பவர்களுக்காக.

என் ஆசிரியர்கள்

நீதி வென்றுகொண்டுதான் இருக்கிறதா?