அத்தியாயம் - மூன்று - கடவுளிடமிருந்து ஒரு கடிதம்

நீஇ

ஆம்நீயேதான்

அந்தச்செய்யுளிசைஅளபெடையைப் படித்த
நீ

எனதுபடைப்பேநீ

படைப்பதென்றால்என்னவென்று
அறியாப்பிள்ளையல்லநீ

உருவமல்லா
நாமமல்லா
சுவையல்லா
குணமல்லா
விதிகளல்லா
ஏதுமல்லா
யாவுமறிந்த
எல்லாம்வல்ல
எங்கும்நிறைபரப்பிரும்மம்
உனக்கெழுதும்கடிதம்லெட்டர்ச்சே
கடுதாசிவெச்சுக்கலாமா
வேணா
கடிதமேஇருக்கட்டும்

என்னகெட்டுப்போச்சு

குணமல்லாஇறை
சீரியஸாகஇருக்கமுடியுமெனில்
கிஸ்ஸாவாகவும்இருக்கமுடியும்

ஆன்மிகமேகிஸ்ஸாதானே

இந்தக்கடிதத்தை
நீபடிக்க
எதுகாரணமென்று
நீநினைக்கிறாயோ
அதுஎன்னவாகஇருந்தாலும்
அதுஉண்மைஇல்லை

உன்நண்பன்
உன்னிடம்
இதைப்படிக்கக்கொடுத்தானா
வாட்ஸ்ஆப்ஸ்டேட்டஸ்
மூலம்பார்த்தாயா
ஒருபுஸ்தகத்தில்வாசித்தாயா
ஒருகல்வெட்டில்கண்டாயா
UNESCOவாசலில்கண்ணுற்றாயா
வேற்றுகிரகத்தின்உட்கருவில்கேட்டாயா
சொர்க்கத்தின்வாசலில்கவனித்தாயா

எல்லாம்பொய்

.

யாம்உம்முடன்
கதைக்கவிழைந்தோம்

அதுவே
அதுமட்டுமே
காரணம்

அது
மட்டுமே
உண்மை

.

(Rather, it's actually a monologue!
Nevertheless, even if you'd like to converse with me while reading this, don't worry.

I can listen to you!
I have no Physical, Chronological orSpacial rules)

கடிதத்தின்பொருள்

இந்தப்பிரபஞ்சமேஉனக்கானது

தன்னம்பிக்கைப்பேச்சாளர்கள்
சொல்லும்அர்த்தத்தில்அல்ல

நான்சொல்வது

நீஅறிந்த
இந்தப்பிரபஞ்சத்தில்
நீமட்டுமேமெய்

The Sole Reality!
The Singularity!!
The One and Only Consciousness of the Universe!!!

மற்றஅனைத்துமே


நீகாலையில்கேட்ட
கண்ணதாசனின்வரிகள்
ராக்கெட்எஞ்ஜின்தொழில்நுட்பம்
அதாவது
நீஎன்றுமே
கிஞ்சித்தும்
அறிந்துகொள்ளமுடியா
ராக்கெட்எஞ்ஜின்தொழில்நுட்பம்
Tearsdrops On My Guitar
பாடலின்இசையமைப்புபாடல்வரிகள்குரல்
குரலின்textureரிதம்
பாடகியின்சிற்றிடைஅழகு
தொண்ணூற்றுஒன்பதுகோடியே
தொண்ணூற்றுஒன்பதுஇலட்சத்து
தொண்ணூற்றுஒன்பதுஆயிரத்து
தொள்ளாயிரத்துத்
தொண்ணூற்றுஒன்பதுட்ரில்லியன்
ஒளிஆண்டுகள்
தூரத்தில்இருக்கும்
அச்சுஅசலாக
பூமியைப்போன்றேஇருக்கும்கிரகத்தில்
இப்போதுபாடிக்கொண்டிருக்கும்
பாட்டின்இசையமைப்புபாடல்வரிகள்குரல்
குரலின்கீச்சுத்தன்மைரிதம்
அப்பாடலில்தோன்றும்
நடிகையின்
மேல்உதட்டு
நட்டநடுப்பிளவின்
துல்லியவிவரங்கள்
அனைத்துமே
உனதுஒரு
பிரக்ஞையினால்மட்டுமே
அறியப்படுவதற்காக


முந்தையவரியின்இறுதியில்ப்வராததற்குக்காரணம்அவை
என்னால்
படைக்கப்பட்டவைஎன்பதால்தான்

என்னசிந்தனை

உன்சகமனிதர்களும்
அந்தஅவையுள்அடங்குவர்

அவைஅனைத்துமே
இரண்டேவினைகளுக்குமட்டுமே
ஆட்படுபவை

என்னால்படைக்கப்படுதல்
உன்னால்அறியப்படுதல்

மற்றமாந்தர்
அவர்தம்DNAக்கள்
அவர்தம்எண்ணங்கள்
அவர்தம்செயல்கள்
அவர்கள்ஒவ்வொருவருடைய
இரசனைகள்கையெழுத்துகள்
இரெட்டினாநிறங்கள்பாதஅளவுகள்
கிரிக்கெட்விளையாடும்திறன்
இடதுகையாவலதுகையா

அனைத்தும்
அனைத்தும்

.

எனக்குப்பக்கத்திலே
படுத்துக்கிடக்கும்
பூனையின்இடதுகண்ணோர
விழிமயிரின்நுனியில்இருக்கிறது
உன்பிரபஞ்சம்

அப்பூனையின்
இடதுமுன்னங்காலின்
நகங்களிடை
மென்சதையில்மட்டுமே
சிதறிக்கிடக்கின்றன
உன்பிரபஞ்சம்
தோன்றிஎத்தனை
ப்ளாங்க்வினாடிகள்
ஆகின்றனவோ
அதைவிடஎண்ணிக்கையில்அதிகமானபூனைகள்

.

பூனையின்ஒவ்வொரு
ப்ளாங்க்அலகிலும்
விரவிக்கிடக்கின்றன Infinity Factorial பிரபஞ்சங்கள்

அத்தனையையும்நீஅறிந்தால்
என்னைநீஅறியலாம்

அறிவாய்அறிவால்

அதுவரைகலங்காதிரு

அதுவெகுதொலைவில்இல்லை

ஆம்அந்தக்க்ளீஷேஉண்மைதான்
Everything Happens for a Reason

நான்உன்னைவிட்டுவிலகுவதும்இல்லை
நீஎன்னைக்கைவிடுவதும்இல்லை

இனிவரும்
பொழுதுகள்
அனைத்தும்
இன்பம்
ஒன்றே
நிறையும்
நான்எழுதியகவிதையே

Comments

  1. I am lost with your words Thiru..

    ReplyDelete
  2. SIMPLY....LOVED....IT....Tears welling

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

எங்களைத் தற்குறிகள் என்று சொல்பவர்களுக்காக.

என் ஆசிரியர்கள்

நீதி வென்றுகொண்டுதான் இருக்கிறதா?