அவர்:
தோற்கப்போகிற
வேட்பாளருக்கு
வாக்களித்து
ஏன் 
உங்கள் ஓட்டை
'வேஸ்ட்' செய்கிறீர்கள்?

நான்:
உங்கள்
ஒருத்தரின் ஓட்டு
இல்லையென்றாலும்
உங்கள் வேட்பாளர் 
ஜெயிப்பார்தானே?

அவர்:
சர்வ நிச்சயமாக.

நான்:
எனில்,
உங்கள் 
ஓட்டும்
வேஸ்ட்தான்.


Comments

  1. அவர்: *தலையை சொரிந்துகொண்டே சென்றுவிட்டார்*

    அவருக்கு புரியறக்கு வாய்ப்பு கம்மி. நல்ல வேள பா நீ written ல போட்டுட்டே. Election பத்தி ஏதாவது வந்தா நல்லா இருக்கும்னு நெனச்சேன். நன்றி.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

எங்களைத் தற்குறிகள் என்று சொல்பவர்களுக்காக.

என் ஆசிரியர்கள்

நீதி வென்றுகொண்டுதான் இருக்கிறதா?