சில கேள்விகள்
ஓர் எழுத்தாளுடருடன் ஒரு நேர்காணல்.
ஒரு கற்பனை
கேள்வி 1
ஏ ஆர் ரஹ்மான், யுவன் ஷங்கர் ராஜா?
பதில்
ஏ ஆர் ரஹ்மானும் யுவன் ஷங்கர் ராஜாவும் ஓரணி (Team A) மற்ற அனைத்து இசையமைப்பாளர்களும் சேர்ந்து ஓரணி (Team B) என்று வைத்துக்கொள்வோம். இசையில் ஓர் open-ended தன்மையை யாரும் முயற்சிப்பதில்லை. ஏ ஆர் ரஹ்மான் அதைத் திட்டமிட்டு, அளவெடுத்துக் கச்சிதமாகச் செய்கிறார். யுவனுக்கு அது இயல்பாகவே வருகிறது.
கிளைக்கேள்வி 1a
அப்படியென்றால், ரஹ்மானை விட யுவன் தானே சிறந்த இசையமைப்பாளர்?
பதில்
ஒரு பின் நவீனத்துவ நாவல், திருக்குறளைவிடச் சிறந்தது எனச் சொல்லுவீர்களானால், ரஹ்மானை விட யுவன் சிறந்தவர்தான்.

Comments
Post a Comment