தேர்தல் நெருங்கும் சமயத்தில்
மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.
தேர்தல் நெருங்கும் சமயத்தில்
அறிவுத் திருவிழாக்கள் நடத்தப்பட்டன.
ஆங்கிலப் பத்திரிக்கையில் வந்த ஒரு செய்தியைப் படித்துக் காட்டிய ஊடகவியலாளர் கைது செய்யப்பட்டார்.
உலகத்தில் சன் நெட்வொர்க்கைத் தவிர வேறு மீடியாவே எதுவும் இல்லை என்று நம்புவதற்குப் பெயர்தான்...
You know it if you know it.
Comments
Post a Comment