ஙே

இப்படி இருவர் பேசிக்கொள்கிறார்கள்.

"இது என்னுடைய இரண்டாவது மனைவி."

"ஓஹோ. முதல் மனைவி?"

"எனக்கு ஒரே மனைவிதான்."

"ஙே!"

-------------------------------------------

முதலாவது இல்லாமல் இரண்டாவது இருக்க முடியாதுதானே? ஆனால் ஒன்று இருக்கிறது.

-------------------------------------------

மீண்டும் இருவர்.

"எனக்கு பணம் எல்லாம் இரண்டாம் பட்சம்தான்."

"முதல் பட்சம்?"

"அப்படினா?"


-------------------------------------------
அது ஏன் எப்போதும் இரண்டாம் பட்சம் மட்டுமே உள்ளது?

முதல் பட்சம்
மூன்றாம் பட்சம்
எல்லாம் எங்கே?
-------------------------------------------

Comments

  1. முதலாவது இல்லாமல் இரண்டாவது இருப்பது எது?
    .........
    மூன்றாம் பட்சம் நான்காம் பட்சம் என ஒருவரும் சொல்வதில்லை. இரண்டாம் பட்சத்தை தாண்டி வரும் அனைத்துமே துச்சம் தான்.
    கிட்டத்தட்ட முதல் பட்சத்தை தாண்டிய அனைத்துமே துச்சம் தான்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

எங்களைத் தற்குறிகள் என்று சொல்பவர்களுக்காக.

என் ஆசிரியர்கள்

நீதி வென்றுகொண்டுதான் இருக்கிறதா?