நோட்டிஸ்

துணிக்கடையில்
ஒரு நோட்டிஸ்

பணியாளர்கள் யாரும்
லிஃப்ட் பயன்படுத்தக் கூடாது.

மீறினால் அபராதம்.

சர்வ நிச்சயமாக,
அந்த நோட்டிஸையும்
பணியாளர்கள் தான் 
ஒட்டியிருப்பார்கள். 

Comments

  1. இதென்ன அதிர்ச்சிக்கு மேல அதிர்ச்சி?!

    இதுல சொல்லிருக்கற உண்மை 'சரக்'குனு சூடு இழுத்து விட்ட மாதிரி இருக்கு.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

எங்களைத் தற்குறிகள் என்று சொல்பவர்களுக்காக.

என் ஆசிரியர்கள்

நீதி வென்றுகொண்டுதான் இருக்கிறதா?