பொருளறியா பொம்மை
பஸ்ஸில் ஒரு பாட்டு.
பனிக்காற்றே பனிக்காற்றே!
பரவசமா பரவசமா?
தொடர்ந்து பாட,
பஸ் ஸ்டாண்ட் வந்தது.
உயிரால் உயிரை...
பாட்டை நிறுத்தினார் ட்ரைவர்.
டீ குடிக்கப் போனார்.
இருந்த மக்கள் இறங்கி,
வேறு மக்கள் ஏறிக் காத்திருந்தனர்.
ட்ரைவர் வந்தார்.
பாட்டைப் போட்டார்.
ஐயோ. ச்சீ!!!
அன்பே நீ மூடு
ReplyDelete