எழுத

ஒரே ஒரு வாக்கியந்தான் என்றாலும் உடனே எழுதிவிடுவது.


Comments

  1. ஒரே ஒரு கேள்விதான் என்றாலும் உடனே கேட்டுவிடுவது.

    எப்போ அத்தியாயம் ஒன்று-நான்கு மாதிரியான content மறுபடியும் எழுதுவீங்க? எங்கே அந்த creator?

    ReplyDelete
  2. வெகு நாட்கள் கழித்து ஏதோ ஒரு உந்துதலின் பேரில் எட்டி பார்த்த பொழுது ஐந்தில் ஒன்றாய் இருந்த '______ பேசிய வார்த்தை' அடுத்த ஓரிரு நாட்களில் காணாமல் போய் விட்டது.

    கடைசி நேர புது வேலைகள் என்பது எப்பொழுதுமே பெரிய தலைவலிதான். தெரிந்தே புது வேலைகளை, அதுவும் இனிமேல்தான் தொடங்கவேண்டும் என இருக்கும் வேலைகளை, வேண்டுமென்றே கடைசி நேரத்தில் புகுத்துபவர்களை என்னவென்று சொல்வது?



    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

எங்களைத் தற்குறிகள் என்று சொல்பவர்களுக்காக.

என் ஆசிரியர்கள்

நீதி வென்றுகொண்டுதான் இருக்கிறதா?