பக்கெட் தூக்கிய பெண்

தூக்கமுடியாமல்
தூக்கியபடி,

ஒரு நீர்க்கோலத்தை 
இறைத்துச் சென்றாள்
சாலை நெடுக.

பக்கெட் தூக்கிய பெண்.

Comments

  1. கவிதை அருமை 👏🏼👏🏼👏🏼

    Thumbnail லயே மொத்த கவிதையும் வந்துருச்சே!! கதையோன்னு நெனச்சு தெறந்து பாத்ததுக்கு குட்டிக் கவிதை இருந்தது ஒரு வகைல சிறு ஏமாற்றம் தான்.

    இதுக்கு இப்படியும் அர்த்தம் இருக்குமா?

    பக்கெட் - வாழ்வின் சுமைகள்
    நீர்க்கோலம் - கண்ணீர்
    சாலை - வாழ்க்கை பாதை

    நிறைய எழுதுங்க !!
    சோளப்பொறி கணக்கால்ல எழுதறீங்க!!

    ReplyDelete
  2. Yennappa nadakkudhu😟😟ARR😢

    ReplyDelete
    Replies
    1. https://youtu.be/g4PJv5j5iAw?si=d5HMCsqJNBAQx0fJ

      Indha video vil 0:52 to 1:32 varaikum sollappattadhu indraya kaalakattathirkum porundhi pogiradhu. Kuripaaga Aadujeevidham virudhirku piragu. Yenna oru porutham!!!!

      Delete
    2. Correct.. Thootruvor thootratum.. Rahmanaye a pazhikara manasu yethana oru kuppaiya irukum ppaa...

      Adha vidunga... Sonapareeya release aana time la kekala. Ipo recent crush aagipochu... Yenna mettu!!

      Delete

Post a Comment

Popular posts from this blog

எங்களைத் தற்குறிகள் என்று சொல்பவர்களுக்காக.

என் ஆசிரியர்கள்

நீதி வென்றுகொண்டுதான் இருக்கிறதா?